உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:முல்லை ஆறு (தேனி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முல்லை ஆறு

[தொகு]

முல்லையாறு மற்றும் முல்லை ஆறு இரண்டும் ஒன்றா? மற்றும் திருவாரூரில் வேறுவொரு முல்லை ஆறுen:Mullaiyar River உள்ளதா? விவரம் அறிந்தவர்கள் தெளிவு படுத்துஙகள். நன்றி--நீச்சல்காரன் (பேச்சு) 04:17, 27 ஏப்ரல் 2012 (UTC)

ஒரே பெயருடையவைகள் தமிழகத்தில் அதிகம். எனவே, இதுபோல, எழுதவும்.வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
நீச்சல்காரன் தாங்கள் குறிப்பிட்டுள்ள இரு ஆறுகளும் ஒன்றில்லை. ஒன்று கேரள மாநில ஆறு, மற்றொன்று தேனி மாவட்டத்தில் இருக்கும் ஆறு இரண்டையும் ஏதாவது அடையாளப்படுத்திப் பிரித்து விடலாம். தாங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரையின் மேற்கோளில் இணைக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்திற்கான அரசு இணையதளத்தில் மாவட்டத்திலுள்ள ஆறுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் முள்ளியார் என்று குறிப்பிட்டுள்ளது. முல்லையாறு என்ற பெயரில்லை. அது முள்ளியாறு. ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆற்றின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 07:57, 30 ஏப்ரல் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முல்லை_ஆறு_(தேனி)&oldid=1097303" இலிருந்து மீள்விக்கப்பட்டது