பேச்சு:முன்னோர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரே பொருள் என்பதால் இந்தப் பக்கத்தை வழிமாற்றி மூதாதை பக்கத்திற்கு திருப்பலாம் என நினைக்கிறேன். --நீச்சல்காரன் 08:38, 7 சனவரி 2012 (UTC)[பதிலளி]

முன்னோர் என்பதன் பொருள் வேறு. மூதாதை என்பதன் பொருள் வேறு. முன்னோர் எனும் சொல் , சமுதாயம், அலுவலகம், கல்வி போன்ற பல துறைகளில் பயன்படும் சொல்.யார் வேண்டுமாயினும் நமக்கு முன்னோராகலாம். ஆனால் மூதாதையர் என்பவர் தம்முடன் இரத்த உறவு அல்லது மரபின வகையில் தொடர்பு கொண்ட முன்னோர் ஆவர்.. இக்கட்டுரையில் கருத்து சரி ஆனால் இணைக்கப்பட்ட படம் மூதாதை கட்டுரைக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்,--Parvathisri 09:13, 7 சனவரி 2012 (UTC)[பதிலளி]
இக்கட்டுரைக்கு இணைக்கப்படுள்ள ஆங்கில விக்கிக் கட்டுரை ancestor என்பது மூதாதையரைக் குறிக்கிறது. அவற்றை நீக்குகிறேன்.--Kanags \உரையாடுக 09:33, 7 சனவரி 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முன்னோர்&oldid=973570" இலிருந்து மீள்விக்கப்பட்டது