முன்னோர்
Appearance

முன்னோர் என்பது ஒருவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். எடுத்துக்காட்டாக, திருக்குறள், மணிமேகலை, சிலப்பதிகாரம், குண்டலகேசி போன்றவற்றை நமது முன்னோர் எழுதிய நூல்கள் என்று கூறுவதுண்டு.