பேச்சு:முகம்மது அன்வர்த்தின் கான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@TNSE TPR TAMILSAAVI: அன்வருத்தீன் கான் என்று இன்னொரு கட்டுரை ஏற்கனவே இருப்பதால் போட்டிக்கு இக்கட்டுரையை ஏற்க முடியவில்லை. நீங்கள் எழுத விரும்பும் தலைப்பு ஏற்கனவே எழுதப்பட்டுள்ளதா என்று தேடிப் பார்த்த பிறகு எழுத வேண்டுகிறேன். சிரமத்துக்கு வருந்துகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 11:36, 31 மே 2018 (UTC)[பதிலளி]