பேச்சு:மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். தலைப்பு மின்னணு முறை வழக்கு தாக்கல் என்று இருந்தால் சிறப்பு எனக்கருதுகிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 04:41, 11 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

தங்களது அனுபவம் அவசியம் தேவை. E-Filing of Cases என்பதை மின்னணு முறையில் வழக்கு தாக்கல் என தலைப்பிட்டுள்ளேன். மின்னணு முறை வழக்கு தாக்கல் என உச்சரித்த போது ஒட்டாமல் விலகி நிற்பதாக தோன்றுகிறது. அதனால், "முறையில்"என்று தலைப்பிட்டுள்ளேன். --A.R.V. Ravi (பேச்சு) 18:37, 11 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]