பேச்சு:மிதிவெடி அபாயக் கல்வி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யுத்தப் பிரதேசத்திலுள்ளவர்களுக்கு (மற்றவர்களுக்கும் கூட) பயனுள்ள கட்டுரை. அதிக விபரங்களுடன் தொகுப்பதற்கு பாராட்டுக்கள். ஒரு கருத்து: இங்கு உசாத்துணைகள், குறிப்புக்களைச் சேர்த்தால் இதன் நம்பகத் தன்மை கூடும் அல்லவா? --Anton (பேச்சு) 06:18, 31 சூலை 2012 (UTC)[பதிலளி]

Anton, கருத்துக்களுக்கு நன்றி. உசாத்துணைகளைகளும் படங்களையும் சேர்த்துக்கொள்கிறேன். --உமாபதி \பேச்சு 16:15, 2 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]