பேச்சு:மாலத்தீவின் நாட்டுப்புறவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரும் கட்டுரைகளில் இது போன்ற பிழைகளைக் களையலாம். நன்றிஸ்ரீ (✉) 09:45, 17 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

//அந்த நேரத்தில் அந்த மூதாதையர் உலகக் கண்ணோட்டம் விரைவில் மறைந்து கொண்டிருந்தது.//

//மனித வடிவத்தில் இருக்கும்போது, அந்த ஆவிகளின் ஆண்மை பெரும்பாலும் அழகு மற்றும் இளைஞர்களால் மறைக்கப்படுகிறது// தீங்குவிளைவிக்கும் அவ்விதமான ஆவிகள் மனிதவடிவம் எடுக்கும் போது அழகான மற்றும் இளமையான தோற்றத்தில் இருக்கும் என நம்பப்படுகிறது. While in human shape, the malevolence of those spirits is often masked by beauty and youth.

தானியங்கி மொழிபெயர்ப்பு[தொகு]

//மாலைதீவு நாட்டவர்கள், சில மாலத்தீவு கட்டுக்கதைகள் ஏற்கனவே 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிலோன் எச்.சி.பி பெல்லில் பிரிட்டிஷ் கமிஷனரால் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும்,[1] அவர்களின் ஆய்வு மற்றும் வெளியீடு ஸ்பெயினின் எழுத்தாளரும் கலைஞருமான சேவியர் ரோமெரோ-ஃப்ரியாஸ் அவர்களால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.// இது போன்ற பல சொற்றொடர்கள் தானியங்கியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.--Kanags \உரையாடுக 10:12, 17 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]