பேச்சு:மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற் பதிப்பு தமிழில் வெளியாகியதா அல்லது ஆங்கிலத்தில் வெளியாகியதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:38, 12 பெப்ரவரி 2015 (UTC)

தமிழில் தான் முதலில் வெளிவந்துள்ளது போல் தெரிகிறது. மயூரநாதன், ஆங்கில நூலின் தலைப்பையும் (தெரிந்தால்) கட்டுரையில் தாருங்கள்.--Kanags \உரையாடுக 22:04, 12 பெப்ரவரி 2015 (UTC)
மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை இது ஒரு வழமைக்கு மாறான நிலையாகத்தான் தெரிகிறது. நூலில் கண்டபடி, முதலில் தமிழிலில் இருந்து ஆங்கிலத்துக்கு, பின்னர் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு. தமிழாராய்ச்சி மாநாட்டின்போது இந்நூலின் ஆசிரியருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. நூலை முன்னரே வாசித்திருந்தால் இந்தத் தகவலையும் அவரிடமே கேட்டு விளக்கம் பெற்றிருக்கலாம். இந்த நூலையும் அப்போது தான் வாங்கினேன். நீங்கள் கேட்ட தகவல்களைக் கட்டுரையில் இணைத்துவிடுகிறேன். -- மயூரநாதன் (பேச்சு) 08:49, 13 பெப்ரவரி 2015 (UTC)