பேச்சு:மலேசியாவின் 13வது நாடாளுமன்றத்தின் அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையின் தலைப்பை மலேசியாவின் 13வது நாடாளுமன்றத்தின் அமைச்சரவை என மாற்றலாம் எனக் கருதுகிறேன். மலேசிய அமைச்ச்ரவை என்ற பொதுவான கட்டுரை ஒன்றைத் தொடங்கி நடப்பு அமைச்சரவைக் கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கலாம். அல்லது ஆங்கில விக்கியில் உள்ளது போன்று (en:Cabinet of Malaysia) (மலேசிய அமைச்சரவை) எனத் தலைப்பிட்டு அமைச்சரவை பற்றிய பொதுவான விடயங்களைக் கூறி, நடப்பில் உள்ள அமைச்சரவை விபரங்களைத் தரலாம். இந்த அமைச்சரவை நிறைவு பெற்றவுடன் அத்தகவல்களை வேறொரு ஆவணக் கட்டுரைக்கு (உ+ம்: மலேசிய அமைச்சரவை/பழையவை) மாற்றலாம். உங்கள் ஆலோசனைகளைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 08:35, 16 மே 2013 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

தற்சமயத்திற்கு, மலேசியாவின் 13வது நாடாளுமன்றத்தின் அமைச்சரவை எனும் தலைப்பிற்கு மாற்றுவோம். பின்னர், மலேசிய அமைச்சரவை என்ற பொதுவான கட்டுரையைத் தொடங்கி, அதில் இந்தக் கட்டுரையை இணைக்கலாம். தங்கள் விருப்பப்படி மலேசியாவின் 13வது நாடாளுமன்றத்தின் அமைச்சரவை எனும் தலைப்பிற்கு மாற்றிவிடுங்கள்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 05:07, 17 மே 2013 (UTC)