பேச்சு:மருதுபாண்டியர் கோட்டை, அரண்மனை சிறுவயல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

7 டிசம்பர் 2019[தொகு]

7 டிசம்பர் 2019 அன்று நேரில் சென்றபோது என்னால் தொகுக்கப்பட்ட செய்திகளும், எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணைக்கப்பட்டு, புதிய பதிவு தொடங்கப்பட்டது. தற்போது அங்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவுற்று புதுப்பிக்கப்பட்ட பின்னர், வாய்ப்பிருப்பின் சென்று மேலும் விவரம் பெறப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:53, 20 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]