பேச்சு:மரத் தக்காளி
Appearance
@AntanO: தொகுப்பு முரண் காரணமாக உங்கள் தொகுப்புகள் என்னால் தவறாக அழிக்கப்பட்டுள்ளன. சரிசெய்துவிடுகிறேன். பொறுத்துக்கொள்ளவும். --மதனாகரன் (பேச்சு) 15:42, 9 ஆகத்து 2015 (UTC)
தாங்களே சரி செய்து விட்டீர்கள். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 15:43, 9 ஆகத்து 2015 (UTC)
- மரத் தக்காளி என இரு சொற்களாகப் பிரித்து எழுதுவது நல்லது அல்லவா? @மதனாஹரன்:.--Kanags \உரையாடுக 21:18, 9 ஆகத்து 2015 (UTC)
- ஆம். --மதனாகரன் (பேச்சு) 02:57, 10 ஆகத்து 2015 (UTC)