பேச்சு:மன்னவன் கந்தப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

”அதிபராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர்,”. எந்த அமைப்பின் அதிபராக இருந்தார் என்பதை சேர்க்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 01:07, 8 சனவரி 2013 (UTC)[பதில் அளி]

இலங்கையில் அதிபர் என்பது பொதுவாக பள்ளித் தலைமை ஆசிரியரைக் குறிக்கும். எந்தப் பள்ளி என்பது தெரியவில்லை.--Kanags \உரையாடுக 07:06, 8 சனவரி 2013 (UTC)[பதில் அளி]