பேச்சு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை மட்டக்களப்பிலுள்ள ஊர்பெயர்கள் சில தமிழ்நாட்டிலுள்ள ஊர் பெயர்களுடன் ஒன்றியதாயிருந்ததால் அவை அவ்வூர்களுக்கான உள்ளக இணைப்புக்கு உள்ளாகியது. உதாரணம் : மாங்காடு , கண்ணபுரம்.. இதை தவிர்க்க அடைப்புக்குள் மட்டக்களப்பு எனக்குறிப்பிட்டுள்ளேன். வேறு மாற்றுமுறைகளிருப்பின் குறிப்பிடுக.--சஞ்சீவி சிவகுமார் 08:41, 23 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி சஞ்சீவி. அடைப்புக்குறிக்குள் மட்டக்களப்பு என்றே தரலாம். மட்டக்களப்பு, மட்டக்களப்பு மாவட்டம் போன்ற கட்டுரைகளையும் மேம்படுத்த வேண்டும். உங்களால் முடிந்தளவு கிழக்கு மாகாணக் கட்டுரைகளை மேம்படுத்திஉதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 10:00, 23 ஏப்ரல் 2010 (UTC)