பேச்சு:மஞ்சும்மல் பாய்ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மலையாளம் மொழி அடிப்படையில் மாற்றப்பட வேண்டும்[தொகு]

வணக்கம் @Balu1967, தலைப்பு மலையாளம் மொழி அடிப்படையில் மாற்றப்பட வேண்டும். இந்து தமிழ் திசை எழுதிய கட்டுரையைப் பாருங்கள் இதில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்று எழுதியுள்ளனர். [1] ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 19:11, 5 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

வணக்கம் @ Sriveenkat. சுட்டியமைக்கு நன்றி. 'மஞ்சும்மல் பாய்ஸ்' என மாற்றிவிடுகிறேன்--Balu1967 (பேச்சு) 03:01, 6 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]