பேச்சு:மக்கள் மீளெழுச்சிக்கும் நீதிக்குமான கூட்டணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kurumban:

மக்கள் மீளெழுச்சி மற்றும் நீதிக்கூட்டமைப்பு?
மக்கள் மீளெழுச்சி, நீதிக்கூட்டமைப்பு? --நந்தகுமார் (பேச்சு) 01:09, 21 பெப்ரவரி 2017 (UTC)

People's Resurgence and Justice Alliance என்பதில் Alliance என்பதை கூட்டமைப்பு எனலாமா? என்ற ஐயம் உள்ளது. --குறும்பன் (பேச்சு) 23:12, 2 மார்ச் 2017 (UTC) கட்சியின் கடைசி கூட்டணி என்பதும் நெருடலாக உள்ளது.--குறும்பன் (பேச்சு) 23:15, 2 மார்ச் 2017 (UTC)

மக்கள் மீளெழுச்சிக்கும் நீதிக்குமான கூட்டணி என்ற இப்போதைய தலைப்பே நன்றாக உள்லது. கூட்டணி, கூட்டமைப்பு இரண்டும் சரியானதே. கட்டுரையிலும் மாற்றம் வேண்டும்.--Kanags \உரையாடுக 01:01, 3 மார்ச் 2017 (UTC)