பேச்சு:ப. காளிமுத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழப்பம்[தொகு]

ப(ழனிச்சாமி) காளிமுத்து என்றால் பா. காளிமுத்து என்பதேன்? இவரது சொந்த ஊர் தானாவயலா, பில்சின்னாம்பாளையமா? ~~ Paramatamil (பேச்சு) 05:55, 27 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

@Paramatamil: பில்சின்னாம்பாளையம் என்பது காளிமுத்து அவருடைய பெற்றோரின் சொந்த ஊர். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 06:52, 27 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
தானாவயலைச் சேர்ந்த பா. காளிமுத்து என்ற ஊடகவியலாளருடன் குழப்பிக்கொள்ளப்பட்டிருக்கவே வாய்ப்பதிகம். உறுதிசெய்துகொண்டு நீக்கிவிட்டு பகுப்பையும் திருத்திவிடுவது நல்லது. ~~ Paramatamil (பேச்சு) 07:06, 27 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
@கி.மூர்த்தி: கவனியுங்கள். -- சா. அருணாசலம் (பேச்சு) 07:16, 27 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ப._காளிமுத்து&oldid=3502202" இலிருந்து மீள்விக்கப்பட்டது