பேச்சு:பௌலா ரிச்மன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையில் சுட்டப்பட்டுள்ள மேற்கோள்கள் The Hindu, The Indian express ஆகிய செய்தித் தாள்கள், மற்றும் நம்பகமான வலைத்தளங்களிலிருந்து பெறப்பட்டவை. தேவையான திருத்தங்களைச் செய்துள்ளேன். மேற்கோள் சுட்டியுள்ளேன். வழிகாட்டி உதவுங்கள் Iramuthusamy (பேச்சு) 18:31, 13 ஏப்ரல் 2022 (UTC)

en:Wikipedia:Notability (people) --~AntanO4task (பேச்சு) 19:06, 13 ஏப்ரல் 2022 (UTC)
ஐயா..
தாங்கள் குறிப்பிட்ட ஆங்கிலக் கட்டுரையைப் பார்த்தேன் வாழ்க்கைக் குறிப்பு எழுதுவதற்கான இன்றியமையாத கட்டுரை. இதுவரை எனக்கு போதிய பயிற்சி இல்லை. சான்று அளிப்பதிலும் போதிய பயிற்சி இல்லை..சரி.. தக்க சான்று இன்றி எழுதப்பட்ட வரிகளை நீக்கி விடலாம். அல்லது வழிகாட்டுதல்கள் படி பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். கட்டுரையை வேண்டுமென்றாலும் நீக்கி விடலாம்.. Iramuthusamy (பேச்சு) 21:28, 14 ஏப்ரல் 2022 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பௌலா_ரிச்மன்&oldid=3416782" இலிருந்து மீள்விக்கப்பட்டது