பேச்சு:போ. மீனாட்சிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஃபி எழுத்து ஆங்கில மொழியில் இல்லை. இது ஏன் இப்படித் தொடங்குகிறது?--Kanags \உரையாடுக 21:51, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

இது போடிநாயக்கனூரை சேர்ந்தது என நினைக்கிறேன். --குறும்பன் 01:47, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

இது பி.மீனாட்சிபுரம் அல்லது போ.மீனாட்சிபுரம் என இருக்கவேண்டும். டி.மீனாட்சிபுரம் அல்லது (தேவாரம்)தே.மீனாட்சிபுரம் என ஒரு ஊர் அம்மாவட்டத்தில் உள்ளது --குறும்பன் 01:56, 29 ஆகஸ்ட் 2010 (UTC)