பேச்சு:பொன்னம்பலம் (நடிகர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பொன்னம்பலம் (நடிகர்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஜெகதீசுவரன், இக்கட்டுரையை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு எழுதியிருக்கிறீர்கள் போல் தெரிகிறது. இணைய இணைப்புகளும் தமிழ்ப் படுத்தப்பட்டுள்ளன. இணைய இணைப்புகள் வேலை செய்யவில்லை. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 20:38, 13 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]