பேச்சு:பொத்துவில் அஸ்மின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈழநிலா, பொத்துவில் அஸ்மின் இருவரும் ஒருவரே. ஈழநிலாக் கட்டுரையிலுள்ளவை பொத்துவில் அஸ்மினில் உள்ளன. இப்பக்கத்தை நீக்குமாறு பரிந்துரைக்கிறேன்.--கலைமகன் பைரூஸ் 07:40, 10 நவம்பர் 2011 (UTC)

இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:28, 10 நவம்பர் 2011 (UTC)


கட்டுரையொன்றில் பல படிமங்கள் (உயிர்வாழ்வார் ஒருவரது) வருமிடத்து அது தற்புகழ்ச்சியாக இருக்குமன்றோ. ஏதோனும் ஒரு படிமம் இருந்தாலே போதும் என நினைக்கிறேன். இக்கட்டுரையை இன்னும் சுருக்கலாம் என நினைக்கிறேன்.--கலைமகன் பைரூஸ்08:06, 13 நவம்பர் 2011 (UTC)

இக்கட்டுரையின் சில இடங்கள் விளம்பரம் போலத் தோன்றுகின்றன.--பாஹிம் 00:46, 1 திசம்பர் 2011 (UTC)

கட்டுரையில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். மற்றும் படி, ஈழத்தின் கவிஞர் என்ற வகையில் அவரது தகமைகளை எடுத்துக் கூறுவதில் தவறில்லை. ஆனாலும் ஒருவரைப் பற்றி எழுதும் போது மேற்கோள்கள் காட்டி எழுதுவது அதன் நம்பகத் தன்மையை அதிகரிக்கும்.--Kanags \உரையாடுக 11:37, 1 திசம்பர் 2011 (UTC)