பேச்சு:பைரவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG பைரவர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பைரவர், வைரவர்??--Kanags \உரையாடுக 20:12, 2 பெப்ரவரி 2011 (UTC)

இரண்டு சொல்லும் பயன்படுவதாகவே தெரிகிறது.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:27, 2 பெப்ரவரி 2011 (UTC)

வைரவன் என்பது சில கிராமங்களில் வழக்கத்தில் இருக்கிறது. நகரங்களில் பெரும்பாலும் பைரவன் எனும் சொல்லே வழக்கத்தில் உள்ளது.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பைரவர்&oldid=1748642" இருந்து மீள்விக்கப்பட்டது