பேச்சு:பூலான் தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவரின் வாழ்க்கை எந்தப் பெண்ணுக்கும் நிகழக்கூடாதவை. இப்படி எந்தப் பெண்ணும் வாழ்ந்த்தாக நான் அறிந்ததில்லை. இவருடைய வாழ்க்கை பிரபல பத்திரிகைகளில் தொடர் கட்டுரையாக வெளி வந்தது. அதை சிறு வயதிலேயே படித்திருக்கின்றேன். மிகவும் கொடூரமானது. இவ்வளவு கொடுமைக்குப் பின் ஒருவர் உயிர் வாழ்வதே அரிது. இன்னும் இக்கொடுமைகள் இருக்கின்றன என்பதை இவர் மரண்ம் மற்றும் சில நிகழ்வுகள் இப்பொழுதும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. இன்னும் தொகுக்க வேண்டும். இது ஆங்கில கட்டுரையின் சிறிய மொழி பெயர்ப்பு.--செல்வம் தமிழ் 04:47, 1 மார்ச் 2009 (UTC)

செல்வம், அருமையான கட்டுரைகளை விக்கியில் அறிமுகப்படுத்துகிறீர்கள். மிக்க நன்றி.--Kanags \பேச்சு 05:00, 1 மார்ச் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பூலான்_தேவி&oldid=345887" இருந்து மீள்விக்கப்பட்டது