பேச்சு:பூஞ்சை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூஞ்சை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நல்லபல கட்டுரைகள் உருவாவதைக் கண்டு மகிழ்ச்சி. எனினும் ஒரு ஐயம் - பன்மையில் பெயர் இருக்க வேண்டுமா? -- Sundar 04:54, 17 ஜூன் 2005 (UTC)

இது குறித்து முன்பொருமுறை ஆலமரத்தடியில் விவாதித்தோம். அப்பொழுது பன்மையில் பெயர் வைப்பது சரி என அறிவுறுத்தபட்டது. அந்த கருத்து, விக்கிபீடியா பக்கங்களுக்கு பெயரிடுவது குறித்த வழிகாட்டு உதவிப் பக்கத்திலும் சேர்க்கப்பட்டது. எனினும், பாசிகள், ஆறு, மலை போன்ற சில தலைப்புகளுக்கு பெயரிடும் பொழுது பன்மையா ஒருமையா என்ற குழப்ப நிலை இருக்கிறது. ஆங்கில விக்கிபிடியாவின் இணைப்பக்கங்களில் பாசிகளுக்கு பன்மையிலும் பாக்க்டீரியாக்களுக்கும் பூஞ்சைகளுக்கும் ஒருமையிலும் பெயரிட்டிருக்கிறார்கள். இது குறித்து இன்னும் தெளிவான வழிகாட்டலை உதவிப் பக்கத்தில் சேர்க்கலாம்.--ரவி (பேச்சு) 10:16, 17 ஜூன் 2005 (UTC)
அங்கும் பெயரிடல் மரபு தொடர்பான உரையாடல்களில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. நான் அவ்வுரையாடல்களைக் கண்காணிக்கத் துவங்க வேண்டும். -- Sundar 10:35, 17 ஜூன் 2005 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பூஞ்சை&oldid=806841" இலிருந்து மீள்விக்கப்பட்டது