பேச்சு:பூசனிக்காய் விளையாட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Sengai Podhuvan: வணக்கம் ஐயா. பூசணிக்காய் என்று பொதுவழக்கில் சொல்கிறோம். ஆனால், இங்கு பூசனிக்காய் எனக் குறிப்பிட்டுள்ளோம். தங்களின் கருத்தினை வேண்டுகிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:14, 12 சனவரி 2023 (UTC)[பதிலளி]

பூ சுனை - என்னும் பொருளில் தாங்கள் குறிப்பிட்டதும் சரியே. பாராட்டு. @ Sengai Podhuvan (பேச்சு) 12:09, 14 சனவரி 2023 (UTC)[பதிலளி]