பேச்சு:பு. உ. சின்னப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவரது பிறந்த திகதி மே 5 , 1916 என்று சாரு நிவேதிதா ஜனவரி 2007 உயிர்மை இதழில் எழுதியுள்ளார். --கோபி 17:56, 9 பெப்ரவரி 2007 (UTC)

சாரு நிவேதிதாவின் தகவல் சரியாக இருக்கலாம் என்பதே எனது கருத்து. மாற்றியிருக்கிறேன். நன்றி.--Kanags 05:59, 10 பெப்ரவரி 2007 (UTC)

பி. யூ. சின்னப்பா என்று அறியப்பட்டவரை பு. உ. சின்னப்பா என்று அழைப்பது தவறு. தான் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்பதை அந்த நபர் தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு நபர் வாழ்நாள் எல்லாம் ஒரு பெயரில் முந்நிறுத்திய பின் அவர் வாழ்நாளுக்கு பிறகு அவர் பெயரை மாற்றுவது தவறு. விக்கிபிடியாவின் கொள்கை இவ்விடயத்தில் எவ்வாறாக இருக்கிறது ? --Cangaran (பேச்சு) 12:53, 18 ஏப்ரல் 2018 (UTC)