பேச்சு:புழுக்கொடியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது புளுக்கொடியல் என்றல்லவா வரவேண்டும். இதனை ஒடியல் கட்டுரையுடன் இணைத்துவிடலாம் அல்லவா? --AntanO 10:12, 8 செப்டம்பர் 2015 (UTC)

அவித்தல் தொடர்பான சொல் புழுக்கு தானே. புழுக்கொடியல் என்பது சரியானது என நினைக்கின்றேன்.1 இரண்டு உணவுப் பொருள்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. இரண்டும் விரிவாக்கப்படக்கூடிய கட்டுரைகளே. இணைக்காமல் விடுதல் நன்று. --மதனாகரன் (பேச்சு) 10:20, 8 செப்டம்பர் 2015 (UTC)
சில பொதிகளில் புளுக்கொடியல் என்றிருந்தது. புழுக்கொடியல் என்பதுதான் சரியாக இருக்கலாம். --AntanO 10:26, 8 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புழுக்கொடியல்&oldid=1912791" இலிருந்து மீள்விக்கப்பட்டது