பேச்சு:புறக்கணிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@செல்வா:, @Kanags: Boycott - என்பதன் தமிழாக்கம் "புறக்கணிப்பு" என்றுதானே வரும்? "பொருள் புறக்கணிப்பு" என்றால் எல்லாவகைப் புறக்கணிப்புகளையும் உள்ளடக்காமல், "boycotting objects" - மட்டும் குறிப்பதுபோல் தோன்றுகிறது. உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:52, 3 சூலை 2021 (UTC)[பதிலளி]

ஆம். புறக்கணிப்பு என்பதுமட்டும்தான் வரவேண்டும்.- செல்வா --செல்வா (பேச்சு) 03:09, 5 சூலை 2021 (UTC)[பதிலளி]
இருவருக்கும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:01, 4 சூலை 2021 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புறக்கணிப்பு&oldid=3188951" இலிருந்து மீள்விக்கப்பட்டது