பேச்சு:புனித தேவதை ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Anbumunusamy: இக்கட்டுரைப் போட்டிக்குக் குறிப்பிட்ட தலைப்புகளில் இருந்து மட்டும் தான் கட்டுரைகளை எழுத வேண்டும். பிற தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள் போட்டிக்குக் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. தலைப்புகளைக் கவனித்து அடுத்தடுத்த கட்டுரைகளைப் போட்டிக்கு எழுதித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:55, 24 மார்ச் 2018 (UTC)

@Ravidreams: வணக்கம், தாங்கள் எனது பேச்சுப் பக்கத்தில் பதிவிட்டுள்ள 2000 தலைப்புகள் என்ற சாளரத்தில் உள்ள வரிசை எண் 1292 இலிருந்து எடுத்த தலைப்பு (Holy_Angels_Anglo_Indian_Higher_Secondary_School) தான் இக்கட்டுரை இங்கு சரிபார்க்கவும். நன்றிகள்... அன்பு♥முனுசாமிᗔ உறவாடுகᗖᗗஉரையாடுக! : 06:32, 24 மார்ச்சு 2018 (UTC) [பதிலளி]

@Anbumunusamy: மன்னிக்கவும். நான் பட்டியலில் தேடிய போது தலைப்பில் கண்ணில் சிக்கவில்லை. தவறுதலாகச் சுட்டிக் காட்டியமையைப் புரிந்து கொண்டு விளக்கியதற்கு நன்றி. --இரவி (பேச்சு) 10:31, 24 மார்ச் 2018 (UTC)
@Ravidreams: மீண்டும் வணக்கம், அதற்காக தாங்கள் மன்னிப்பு கோரவேண்டுமா...? நன்றிகள்... அன்பு♥முனுசாமிᗔ

உறவாடுகᗖᗗஉரையாடுக! : 10:45, 24 மார்ச்சு 2018 (UTC) [பதிலளி]

@Anbumunusamy:, நீங்கள் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்கும் போது, என்னுடைய தவறான கருத்து உங்களை ஊக்கம் குன்றச் செய்து விடக்கூடாதே என்ற கவலையே! புரிதலுக்கு நன்றி. --இரவி (பேச்சு) 08:02, 26 மார்ச் 2018 (UTC)