பேச்சு:புத்தர் கோயில், பெருஞ்சேரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@பா.ஜம்புலிங்கம்:ஐயா, வணக்கம். பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள் எனும் பகுப்பினை உருவாக்கலாமா? தங்களின் கருத்தினை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பலன்: அடுத்ததாக, பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள புத்தர் கோயில்கள் என தாய்ப் பகுப்பு ஒன்று உருவாக்கலாம். இதன் மூலம் ஆவணப்படுத்துதலை இன்னமும் சிறப்பாக செய்ய இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:36, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]

வணக்கம், @Selvasivagurunathan m:. இப்பதிவினை ஆரம்பிக்கும்போதே இவ்வாறான எண்ணம் எனக்கு இருந்தது. கடந்த 30 ஆண்டுகளில் மேற்கொண்ட களப்பணியின்போது குறைந்த எண்ணிக்கையில் புத்தர் கோயில்களைப் பார்த்ததால் மாவட்டவாரியாக புத்தர் கோயில்கள், தமிழ்நாட்டில் உள்ள புத்தர் கோயில்கள் என்ற வகையில் பகுப்பினை உருவாக்க மிகவும் யோசித்து புத்தர் கோயில்கள் என்று பொதுவாகக் கொடுத்தேன். ஆவணப்படுத்துதல் என்ற வகையில் நீங்கள் கூறியுள்ள, மேற்கண்ட இரு வகையில் பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள் என்றும், அடுத்ததாக, பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள புத்தர் கோயில்கள் என்றும் உருவாக்கலாம் என தற்போது எண்ணுகிறேன். புத்தர் சிலைகள் என்ற பகுப்பினையும் நீக்கிவிடலாம் என எண்ணுகிறேன். இவற்றை நீங்களே செய்துதவ வேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:49, 18 சூன் 2022 (UTC)[பதிலளி]
வணக்கம், @Selvasivagurunathan m:.நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:03, 24 சூன் 2022 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் பௌத்தம்[தொகு]

புத்தர் கோயில், பெருஞ்சேரி பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:09, 22 சூலை 2022 (UTC)[பதிலளி]