பேச்சு:புங்கை
- சங்க இலக்கியக் குறிப்பை மிகச் சிறப்பான கட்டுரையின் பகுதியாக இணைத்தமைக்கு நன்றி. --Sengai Podhuvan 12:43, 10 திசம்பர் 2011 (UTC)
இந்தக் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள பகுப்புகள் எதுவும் தெரியவில்லை. என்ன காரணம்?--Kanags \உரையாடுக 12:00, 6 பெப்ரவரி 2012 (UTC)
- பகுப்புகளை வெட்டி உசாத்துணைக்கு அடுத்து இட்டுப் பார்த்தேன். இப்பொழுது தெரிகின்றது. முன்னர் எதனால் அப்படித் தெரியாமல் இருந்தது என்று விளங்கவில்லை.--செல்வா 12:13, 6 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி செல்வா, </gallery. என்பது முடிவுறாமல் இருந்தது. அதனாலேயே குழப்பம். இப்போது அவை சரியான இடத்தில் உள்ளது.--Kanags \உரையாடுக 20:15, 6 பெப்ரவரி 2012 (UTC)