பேச்சு:புகுபதிகை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுவனின் கட்டுரையைப் படித்துப் பார்த்து கருத்து கூறவும்...அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 14:25, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

பாராட்டுகள் சூர்ய பிரகாசு, நல்ல நடையில் எழுதியிருக்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 22:55, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
நல்ல கலைக்களஞ்சியக் கட்டுரை. “எப்படி செய்வது”(how to) சாயல் அடிக்காமல் சிறப்பாக அமைந்துள்ளது.--சோடாபாட்டில் 05:47, 27 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
விடுபதிகை தலைப்பை இங்கு வழிமாற்றம் செய்துள்ளேன். ஆங்கில விக்கியிலும் அவ்வாறே வழிமாற்றம் செய்துள்ளார்கள். உங்களால் தனிக்கட்டுரை எழுத முடியுமானால் எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 06:35, 28 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
அது உங்களது கருத்தாக இருக்கலாம். ஆங்கில விக்கியில் செய்தார்கள் என்பதற்காகத் தமிழ் விக்கியிலும் அவ்வாறே செய்ய வேண்டுமா என்ன?
அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 06:40, 28 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
அப்படியல்ல. விடுபதிகை பற்றி புகுபதிகையில் ஓரளவு சொல்லியாகி விட்டபடியால் அவ்வாறு செய்தேன். என்றாலும் விடுபதிகையை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:58, 28 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
நீக்கலுக்கு நன்றி. விடுபதிகையை எழுதி முடித்தபின் உங்களிடம் கூறுகிறேன். அதில் எவ்வளவு கூறப்பட்டிருக்கிறது என்று நீங்களே அறிவீர். எனது சொற்கள் உங்களைப் புண் படுத்தியிருப்பின் என்னைப் பொருத்தருள்க!
அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 07:04, 28 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி சிறீகாந்த். என் பிழையைச் சுட்டிக் காட்டினீர்!
அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 07:34, 28 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புகுபதிகை&oldid=638873" இலிருந்து மீள்விக்கப்பட்டது