பேச்சு:பிரித்தானிய அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரித்தானியா அருங்காட்சியகம், பிரிட்டிசு அருங்காட்சியகம், பிரிட்டிசு மியூசியம் --Natkeeran 16:37, 14 மார்ச் 2009 (UTC)

பிரித்தானிய அருங்காட்சியகம்.--Kanags \பேச்சு 20:42, 14 மார்ச் 2009 (UTC).
பிரித்தானிய அருங்காட்சியகம் சரியாக இருக்கும். பிற மொழியாளர்கள் Britské muzeum என்றும், (எசுப்பானியம்) Museo Británico என்றும் குறிக்கின்றனர். நாம் பிரித்தானிய அருங்காட்சியகம் எனலாம், தவறில்லை.--செல்வா 21:24, 14 மார்ச் 2009 (UTC)

தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. மயூரநாதன் 01:35, 15 மார்ச் 2009 (UTC)