உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பிராமிடே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

this is also called aakoli in many parts including chennai. --59.99.248.179 10:24, 30 ஏப்ரல் 2009 (UTC)Reply

ஆம், மலையாளத்திலும் அவ்வாறே எழுதியுள்ளனர். கட்டரையில் சேர்ச்சுவிடுகிறேன். மற்றவர்களுக்கும் உடன்பாடென்றால் தலைப்பை மாற்றி விடுவோம். நீங்கள் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். பாரை, மீன் குடும்பங்களின் பட்டியல் போன்ற பல மீன்கள் தொடர்பான கட்டுரைகள் உள்ளன. அவற்றிலும் உங்கள் பங்களிப்புகளை வரவேற்கிறோம். -- சுந்தர் \பேச்சு 10:51, 30 ஏப்ரல் 2009 (UTC)Reply

இக்கட்டுரையின் பெயரை வாவல் அல்லது வவ்வால் என்று மாற்ற பரிந்துரைக்கிறேன்.--அருளரசன் (பேச்சு) 13:28, 2 அக்டோபர் 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிராமிடே&oldid=3735615" இலிருந்து மீள்விக்கப்பட்டது