பேச்சு:பாதுகாப்புச் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலத்தில் Data security என்று தலைப்பு உள்ளது. தமிழில் தரவுப் பாதுகாப்பு என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:37, 31 சூலை 2013 (UTC)

en:Security testing என்பதே இக் கட்டுரை. தவறான இடையிணைப்பு. --Natkeeran (பேச்சு) 13:26, 31 சூலை 2013 (UTC)
இடையிணைப்பை மாற்றி விடலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:56, 1 ஆகத்து 2013 (UTC)