பேச்சு:பத்மினி பிரியதர்சினி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: இந்தக் கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றத்தை இன்று தான் கவனித்தேன். பத்மினி ராமச்சந்திரன் திருவாங்கூர் சகோதரிகளில் ஒருவர் அல்லவா. நீங்கள் கொடுத்துள்ள மேற்கோளில் பத்மினி பிரியதர்சினியையும் பத்மினி ராமச்சந்திரனையும் mix-up பண்ணி எழுதியிருக்கிறார்கள். அது தவறான தகவல். பத்மினி பிரியதர்சினி ஒரு துணை நடிகை. பத்மினி ராமச்சந்திரன் பத்மினி பிரியதர்சினி என அந்நாளில் அழைக்கப்பட்டார் என்று மேற்கோள் கட்டுரையில் எழுதியுள்ளார்கள். இது அபத்தம். விபரம் தெரிந்த நீங்களே இந்த மாற்றம் செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.--UKSharma3 உரையாடல் 00:54, 23 சூலை 2018 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும். உங்கள் திருத்தம் சரியானதே. ராமச்சந்திரன் என்ற பெயரால் எனக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது.--UKSharma3 உரையாடல் 01:13, 23 சூலை 2018 (UTC)[பதிலளி]