பேச்சு:பதிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செங்கை பொதுவன்,

கட்டுரையில் நல்ல தகவல்களைத் தந்துள்ளீர்கள். ஆனால், பதிகம் என்பதற்குப் பாயிரம் என்னும் பொருள் குறிக்கும் தகவல்களையும், சிற்றிலக்கியத்தில் பதிகம் என்று கூறப்படும் வகை தொடர்பான செய்திகளையும் ஒருங்கே இக் கட்டுரையில் தந்துள்ளீர்கள். இரண்டையும் பிரித்துத் தனித்தனியான கட்டுரைகள் ஆக்கினால் நல்லது. கட்டுரையின் தொடக்கத்தில் கட்டுரையின் தலைப்புக் குறித்த சிறிய விளக்கம் ஒன்றும் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். --மயூரநாதன் 12:39, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

பதிகம் என்றால் என்ன என்பதைக் கட்டுரையின் ஆரம்பத்தில் தருவது நல்லது.--Kanags \உரையாடுக 07:50, 13 திசம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பதிகம்&oldid=1276155" இருந்து மீள்விக்கப்பட்டது