பேச்சு:பட்டபிரான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செகதீசுவரன், இந்த நிகழ்வுக்கான நம்பகமான காலக்கோடு ஏதும் இருக்கிறதா?

// பொயிலாம் பூச்சியம்மன் எனும் பள்ளர் இனப்பெண்ணின் மேல் காதல் கொண்டு, அவருடன் ஓடிப்போனதால், பூச்சியம்மனின் அண்ணன்களால் கொல்லப்பட்டு இறந்தவர்.//

வழக்கமாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மணமகன் / மணமகளை வல்லாளும் சாதியைச் சேர்ந்தோர் கொல்லும் கொடுமையே பதிப்பட்டு இருக்கிறது. இது தலைகீழாக உள்ளதே? தகவல் சரிதானா?--இரவி (பேச்சு) 11:36, 13 ஏப்ரல் 2014 (UTC)

சரியான தகவலே. ஆதாரம் இணைத்துள்ளேன். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:17, 28 சூன் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பட்டபிரான்&oldid=2082074" இலிருந்து மீள்விக்கப்பட்டது