பேச்சு:படிவளர்ச்சி நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உயிரங்களின் தோற்றம் என்றால் உயிரினங்களின் தோற்றம் என்று பொருளா? உயிரம் என்னும் சொல்லாட்சி புதிதாக உள்ளதே? இதன் வரலாறு என்ன?உயிர்களின் தோற்றம் என்றும் கூறலாமோ? உயிர்-உயிரினம்-உயிரம் என்பன எப்படி வேறுபடுத்தப்படுகின்றன? --செல்வா 04:48, 25 நவம்பர் 2008 (UTC)

செல்வா, எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. ஆனாலும், அந்தச் சொல்லை முதன் முதலில் சார்லஸ் டார்வின் கட்டுரையில் ஆண்டதே நீங்கள் தாம்:) எனவே தான் நானும் பெரிதாகக் கவலைப்படவில்லை. பார்க்க: [1]. எழுத்துப் பிழையோ என இப்போ தோன்றுகிறது.--Kanags \பேச்சு 07:43, 25 நவம்பர் 2008 (UTC)
அச்சச்சோ! அப்படியா!! அருள்கூர்ந்து மன்னிக்கவும் அது என் எழுத்துப்பிழை! திருத்தி விடுகிறேன். துல்லியமாய் சுட்டிக்காட்ட்யமைக்கும் நன்றி.--செல்வா 15:00, 25 நவம்பர் 2008 (UTC)