பேச்சு:படிவளர்ச்சி நாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரங்களின் தோற்றம் என்றால் உயிரினங்களின் தோற்றம் என்று பொருளா? உயிரம் என்னும் சொல்லாட்சி புதிதாக உள்ளதே? இதன் வரலாறு என்ன?உயிர்களின் தோற்றம் என்றும் கூறலாமோ? உயிர்-உயிரினம்-உயிரம் என்பன எப்படி வேறுபடுத்தப்படுகின்றன? --செல்வா 04:48, 25 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

செல்வா, எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. ஆனாலும், அந்தச் சொல்லை முதன் முதலில் சார்லஸ் டார்வின் கட்டுரையில் ஆண்டதே நீங்கள் தாம்:) எனவே தான் நானும் பெரிதாகக் கவலைப்படவில்லை. பார்க்க: [1]. எழுத்துப் பிழையோ என இப்போ தோன்றுகிறது.--Kanags \பேச்சு 07:43, 25 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
அச்சச்சோ! அப்படியா!! அருள்கூர்ந்து மன்னிக்கவும் அது என் எழுத்துப்பிழை! திருத்தி விடுகிறேன். துல்லியமாய் சுட்டிக்காட்ட்யமைக்கும் நன்றி.--செல்வா 15:00, 25 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:படிவளர்ச்சி_நாள்&oldid=312040" இலிருந்து மீள்விக்கப்பட்டது