பேச்சு:பசிபிக் ரீப் நாரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

heron - நாரை, குருகு, கொக்கு -மூன்றில் எது சரியான தமிழ்ப் பெயர் என்பதை அறிந்த பயனர்கள் பதிவிட்டு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:19, 30 மே 2023 (UTC)[பதிலளி]

தமிழில் குழப்பமான பெயரிடல் உள்ளது. heron என்பதை கொக்கு எனலாம். reef (ரீப்) என்பது கடலடிப்பாறை / பவளப் படிப்பாறை --AntanO (பேச்சு) 13:42, 30 மே 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பசிபிக்_ரீப்_நாரை&oldid=3727526" இலிருந்து மீள்விக்கப்பட்டது