பேச்சு:நேதாஜி (இதழ்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புடையீர், கட்டுரையின் தலைப்பு கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா? கட்டுரையினை விரிவாக்க போதுமான தகவல் கிடைக்கவில்லை. எனினும் போட்டித் தேர்வுகளில் இந்த இதழ் குறித்து வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. தனித் தொகுப்பாக சேர்க்க இயலாத பட்சத்தில், முத்துராமலிங்கத் தேவர் அல்லது சுபாஷ் சந்திர போஸ் கட்டுரையுடன் இணைத்துவிடலாம். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 01:55, 29 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நேதாஜி_(இதழ்)&oldid=3325445" இலிருந்து மீள்விக்கப்பட்டது