நேதாஜி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நேதாஜி (Netaji) என்பது தமிழ்நாட்டில் அனைத்திந்திய பார்வர்டு பிளாக்கு வெளியிட்ட தமிழ் மொழி வார இதழ் ஆகும். இதன் முதல் பிரதி 1948ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான சனவரி 23 அன்று வெளியிடப்பட்டது. இதன் நிறுவனர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bose, K.; Forward Bloc. Madras: 1988, Tamil Nadu Academy of Political Science. p. 168.
  2. "நேதாஜி இதழ்" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேதாஜி_(இதழ்)&oldid=3325443" இலிருந்து மீள்விக்கப்பட்டது