பேச்சு:நெற்குத்திப் பாடல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெற்குத்திப் பாடலா, நேற்குத்திப் பாடலா? தலைப்பு ஒன்று, கட்டுரையில் வேறு.--Kanags \உரையாடுக 20:03, 22 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நெல்குத்திப் பாடல் என்று தான் வரவேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் 23:17, 22 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]


இக்கட்டுரையை இப்படி திருத்தம் செய்தால் தான் சரி. உங்கள் கருத்து????[தொகு]

நெற்குத்திப் பாடல் எனப்படுவது பழங் காலத்தில் உணவுக்காக நெல்லினை உரலில் குத்தும் போது உடற்களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடப்படும் பாடல்கள் ஆகும்.--சஞ்சீவி சிவகுமார் 03:50, 24 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி சஞ்சீவி, மாற்றங்களைச் செய்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:31, 24 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]