உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நுகர்வோன்மிகை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுகர்வோர் எச்சப்பாடு என்னும் பொருளியல் கோட்பாட்டினை விளக்கும் கட்டுரை இது - ஒரு அறிமுகம்--MPVK (பேச்சு) 02:27, 15 சூலை 2016 (UTC)[பதிலளி]

இரண்டையும் ஒன்றாக்கலாம். நுகர்வோர் எச்சப்பாடு என்பது அதிகமாக வழக்கத்தில் உள்ள சொல். எப்படி ஒன்றாக்குவது என்பதைப் பரிந்துரையுஙகள்--MPVK (பேச்சு) 23:17, 15 சூலை 2016 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் இது economic surplus என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. consumer surplus என்பதும் இதுவும் ஒன்றுதான் என நினைக்கிறேன். அப்படியானால் நுகர்வோன்மிகை என்ற கட்டுரையை இக்கட்டுரையுடன் இணைத்து விடலாம். ஒப்புதல் என்றால் என்றால் கூறுங்கள், நான் இணைத்து விடுகிறேன்.--Kanags \உரையாடுக 23:31, 15 சூலை 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நுகர்வோன்மிகை&oldid=2145669" இலிருந்து மீள்விக்கப்பட்டது