பேச்சு:நீர்த்தடுப்புத் தண்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரம்பு[தொகு]

இதனைக் குரம்பு என்று சொல்வார்கள் அல்லவா? --செல்வா (பேச்சு) 16:13, 7 மே 2017 (UTC)[பதிலளி]

“குரம்பு” என்பதற்கு விக்சனரியில் அணைக்கட்டு, வரப்பு என உள்ளது; ”water bar-நீர்த்தடுப்புத் தண்டு” எனத் தரப்பட்டுள்ளது. கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி “தண்ணீர் பட்டை” என்று தருவதால் தலைப்பினை இவ்வாறு தந்திருக்க வேண்டும். தண்ணீர்ப் பட்டை என்பது பொருந்தவில்லை. தலைப்பை மாற்றுவது நல்லது.--Booradleyp1 (பேச்சு) 05:36, 8 மே 2017 (UTC)[பதிலளி]

தங்கள் மேலான கருத்துக்கு நன்றிகள் பல. ”நீர்த்தடுப்புத் தண்டு” என தலைப்பினை மாற்றுவது எப்படி? நான் விக்கிபீடியாவிற்கு புதிது என்பதால் ஆலோசனைகள் வழங்கவும். நன்றி.

நீங்களே தலைப்பை மாற்ற முடியும். அந்த கட்டுரைக்கு செல்லுங்கள். எ.கா: தண்ணீர் பட்டை. கட்டுரைப் பக்கம் வந்தவுடன், அதற்கு மேலே, “படிக்கவும், தொகு, வரலாற்றைக் காட்டவும்” என்று பல வசதிகள் இருக்கும். அதன் அருகில் கீழ்நோக்கிய அம்புகுறி இருக்கும். அதை அழுத்தினால் “நகர்த்துக” என்று வரும். அதை அழுத்துங்கள். அடுத்த பக்கத்தில், எந்த பக்கத்துக்கு நகர்த்த விரும்புகிறீர்களோ, அதை பெட்டியில் எழுதுங்கள். பின்னர், நகர்த்து என்ற பொத்தானை அழுத்தினால் கட்டுரையை நகர்த்தலாம். --Arulghsr (பேச்சு) 06:56, 10 சூன் 2017 (UTC)[பதிலளி]