பேச்சு:நீரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"கட்டாயத் தற்கொலை" என்றால் என்ன? விளங்கவில்லை--உமாபதி \பேச்சு 17:10, 8 ஜூன் 2008 (UTC)

கட்டாயத் தற்கொலை (forced suicide) என்பது ஒரு வகை மரண தண்டனை. அதாவது சம்பத்தப்பட்டவர் தற்கொலை செய்துகொள்ளும்படி தூண்டப்படுவார். வேறு வகைக் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்படுவதைத் தவிர்த்தல், ஆட்சி அதிகாரங்களை இழந்தமை, போன்ற பல காரணங்களுக்காக கட்டாயத் தற்கொலை இடம்பெறுவதுண்டு.--Kanags \பேச்சு 22:51, 8 ஜூன் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீரோ&oldid=251309" இருந்து மீள்விக்கப்பட்டது