பேச்சு:நிலாவெளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை நிலாவெளி கட்டுரையுடன் இணைத்துவிடலாம். --Anton (பேச்சு) 09:17, 28 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

இக்கட்டுரை நிலாவெளி ஊரில் உள்ள கடற்கரை பற்றியதா? அல்லது அந்த ஊரே கடற்கரையை ஒட்டிய இடமா? மேலும் வளரக்கூடிய குறிப்பிடத்தக்க கட்டுரை இல்லையா அன்டன். இல்லையெனில் ஒன்றிணைத்து விடலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 03:59, 30 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
நிலாவெளி எனும் ஊரில் உள்ள கடற்கரை. நிலாவெளி கட்டுரையில் தேவையென்றால் மேலும் விபரிக்கலாம். எ.கா. பாசிக்குடா போன்று இதுவும் ஓர் இடத்திலுள்ள கடற்கரை. --Anton (பேச்சு) 04:21, 30 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 05:27, 30 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிலாவெளி&oldid=3705186" இலிருந்து மீள்விக்கப்பட்டது