பேச்சு:நிலப்படத் தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
COTWnew.png நிலப்படத் தொகுப்பு எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

இக்கட்டுரையின் தலைப்பை நிலப்படப் புத்தகம் அல்லது நிலப் படத்தொகுப்பு என மாற்றினால் சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன். பாடப்புத்தகங்களில் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:00, 2 பெப்ரவரி 2013 (UTC)[பதில் அளி]

நிலவரை என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது.--Kanags \உரையாடுக 06:28, 3 பெப்ரவரி 2013 (UTC)[பதில் அளி]

உலக வரைபடம் என்பதே பொதுவான வழக்கல்லவா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:41, 4 பெப்ரவரி 2013 (UTC)[பதில் அளி]

தமிழ்நாடு அரசினால் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்ட இப்புத்தகம் 'நிலவரைபடப் புத்தகம்' என்ற பெயரில் உள்ளது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:23, 5 பெப்ரவரி 2013 (UTC)[பதில் அளி]