பேச்சு:நிறம் வளர்த்தி 3

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@கி.மூர்த்தி:, வணக்கம்.

நிறம் வளர்ப்பி 3
நிறம் வளர்த்தி 3
நிறம் வளர்க்கும் வினைப்பொருள் 3

இப்பக்கத்திற்கு மேலே உள்ளவற்றில் ஒன்றோ அல்லது வேறு ஒரு தலைப்போ இருந்தால் நன்றாக இருக்குமே.--நந்தகுமார் (பேச்சு) 01:52, 3 செப்டம்பர் 2020 (UTC)

நிறம் வளர்த்தி 1 , நிறம் வளர்த்தி 2, நிறம் வளர்த்தி 3, நிறம் வளர்த்தி 4 என்ற தலைப்புகளுக்கு நகர்த்தி விடுகிறேன். நன்றி--கி.மூர்த்தி (பேச்சு) 02:39, 3 செப்டம்பர் 2020 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:32, 3 செப்டம்பர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிறம்_வளர்த்தி_3&oldid=3029122" இலிருந்து மீள்விக்கப்பட்டது