பேச்சு:நியூ கலிடோனியத் தமிழர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"அங்கிருந்த சீனர்கள், சாவா இனத்தவரைவிட சிறப்பாக வேலை செய்ததாகவும்" என்ற பகுதி எதற்காகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது? சீனர்கள் சாவக இனத்தவரை விடச் சிறப்பாக வேலை செய்தார்களென்றால் அதில் தமிழருக்கு என்ன தொடர்பு?--பாஹிம் (பேச்சு) 11:05, 2 மார்ச் 2015 (UTC)

மொழிபெயர்ப்பில் தவறு நேர்ந்துள்ளது போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 11:18, 2 மார்ச் 2015 (UTC)

ஆங்கிலத்தைக் கட்டுரையைப் பார்த்துத் திருத்தினேன். அதில் தமிழர்கள் என்பதற்குப் பதிலாக இந்தியர்கள் என்றிருந்தது. மேலும், இங்கு திவி என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர் திவ்யா என்பதாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.--பாஹிம் (பேச்சு) 13:03, 2 மார்ச் 2015 (UTC)